சமூக நீதியை அழிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக ஆக்கப்பூர்வ மறு வரைவு அறிக்கை வெளியிட வேண்டும்

பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இரண்டாவது நாளில் வெளியிடப்பட்ட “தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை” நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது.